Posts

Ethai Ezutha

எனக்கு நானே எழுதும் இடுகை : வா நண்பா, எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்காமல் உளறலாய் பிதற்றி திரிந்தது போதும். இன்று முதல் எழுத்து, வாழ்ந்ததற்கு ஒரே சாட்சி எழுத்துக்கள் மட்டுமே! இவன், சொக்கன்